Download Pongal Kolam Part-3 0.1 APK for Android



Pongal Kolam Part-3.apk 0.1
Name: pongal-kolam-part-3.apk
ID: com.wpongalkolampart3_4206674
Version: 0.1
Size: 0 Mb



Pongal Kolam Part-3 Screen Preview

Download Pongal Kolam Part-3 APK for PC
Download Pongal Kolam Part-3 APK
Free Pongal Kolam Part-3 APK

Pongal Kolam Part-3 Details

பண்டிகை என்றாலே அனைத்து வீடுகளிலும் அழகான கோலங்கள் போட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிலும் சில பண்டிகை நாட்களில் கோலப் போட்டியே நடைபெறும். முக்கியமாக பொங்கல் பண்டிகையன்று நிச்சயம் பெண்களுக்காக கோலப் போட்டிகள் நடைபெறும். கோலம் போடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அது ஒரு கலை. அந்த கலை உணர்வு இருந்தால், நிச்சயம் கோலம் போட முடியும். அன்றைய காலத்தில் எல்லாம் புள்��ி வைத்து தான் கோலங்களைப் போடுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் ரங்கோலி தான் பிரபலமாக உள்ளது. பெரும்பாலானோர் ரங்கோலி போடுவதில் தான் அதிக ஆர்வத்தை செலுத்துகின்றனர். ஏனெனில் ரங்கோலி என்றால், இப்படி தான் என்று இல்லாமல், எப்படி வேண்டுமானாலும் என்று இருப்பதாலேயே அனைவரும் இதை போடுகின்றனர். இத்தகைய ரங்கோலி போடும் போது, அதில் நிறங்களை நிரப்ப பொதுவாக கோலப் பொடியில் கலந்து தான் நிரப்புவோம். ஆனால் தற்போது சற்று வித்தியாசமாக உப்பில் கலந்தும் போடலாம். இப்போது அந்த ரங்கோலி டிசைனில் சிலவற்றை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அவற்றில் உங்களுக்கு விருப்பமான ஐடியாவை தேர்ந்தெடுத்து, கோலப் போட்டியில் வெற்றி பெறுங்கள்!!!
Pongal Kolam Part-3 | 10 Reviewers | | Rating: 4.3

Download Pongal Kolam Part-3 0.1 APK


Search terms:
Pongal Kolam Part-3 for pc
Pongal Kolam Part-3 mod apk
Pongal Kolam Part-3 full version
Pongal Kolam Part-3 full data
Previous Post
Next Post