ID: sas.mobi.kandha.main
Version: 2.8
Size: 0 Mb
KANDHA Screen Preview
KANDHA Details
கந்தா செயலி பைனான்ஸ் செய்பவர்களுக்காக தனித்துவமாக உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய சிறப்பம்சம் நாள் கணக்கு , வாரக்கணக்கு மற்றும் மாத கணக்கை நிர்வகிக்கலாம். இதனை உபயோகிப்பது மிகவும் எளிது. எந்த நேரத்திலும் தகவல்களை பதியவோ அல்லது பெறுவதற்கோ எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 1.பைனான்ஸ் கணக்குகளை முழுவதுமாக நிர்வகிக்கலாம். 2.எளிமையான வகையில் கணக்கு பதிவு மற்றும் வசூல். 3.நடப்பு கணக்கு மற்றும் நிற்பு கணக்குகளை தனித்தனியாக பார்க்கமுடியும். 4.வாடிக்கையாளரின் வசூல் விவரங்களை தனியாக பார்க்கலாம். 5.செலவு கணக்குகளை பதியும் வசதி . 6.வசூல் விவரங்களை தேதி வாரியாகவோ அல்லது முழுவதுமாக Excel Sheet-ல் பார்க்கலாம். 7.வாகனப்பதிவு, பதியும் வசதி மற்றும் வசதியும் உள்ளது. 8.சீட்டு கணக்கு நிர்வகிக்கும் வசதி மற்றும் வங்கிகணக்கு வசதி. 9.முழுத்தகவல்களையும் எந்த நேரத்திலும் தேதி வாரியாக பெரும் வசதி 10.100% தகவல் பாதுகாப்பு மற்றும் மொபைல் தொலைந்து விட்டால் முழுத்தகவல்களையும் திரும்ப பெரும் வசதி.What's new in KANDHA 2.8
வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க புதிய கந்தா version-ல் கீழ்க்கண்ட வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. - ஜி.பி.எஸ். மூலம் பணியாளர் இடம் அறிதல் - SMS மற்றும் whatsapp மூலம் பார்ட்டி தகவல் அனுப்புதல் - நிப்பு கணக்குகளுக்கு கலர் கோட் (மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு) - பார்ட்டி பற்றிய முழுமையான ஆய்வுகள் - அனாமத்து கணக்கு விவரம் பதிதல் - ஒரே நாளில் இரண்டு லைன்கள் தொடங்குதல் - கூட்டு லைன் அல்லது தனி லைன் பார்த்தல் - விரிவான பட்டியல் & திட்டம் - மெயில் ஆன்-ஆப் வசதி - செட் வசூலைப் பார்க்கும் வசதிDownload KANDHA 2.8 APK
Search terms:
KANDHA for pc
KANDHA mod apk
KANDHA full version
KANDHA full data